இடைவெளியும் தமிழ் உயிர் குறியீடுகளும்

ஆங்கிலத்தில் ஒவ்வோர் எழுத்துக்கும் இடையே ஒரே அளவிலான இடைவெளியை சேர்த்துவிடலாம். ஆனால் தமிழில் அவ்வாறு சேர்ப்பதில் ஒரு சிக்கல் இருக்கிறது

Continue reading
Tamil Historical Ligatures

தற்காலச் செயலிகளில் முந்தைய வடிவங்கள்

முரசு அஞ்சல் எழுத்துருக்கள் அனைத்திலும் பழைய உயிர்மெய் வடிவங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றின் பின்னணியையும் பயன்பாட்டையும் விளக்குகிறது இக்கட்டுரை.

Continue reading