எழுத்துரு ஏன் முக்கியம்? வெவ்வேறு வடிவங்களின் பயன்தான் என்ன? என்னென்ன புதிய மாற்றங்கள் தேவை போன்ற கேள்விகளைக் கொண்ட கலந்துரையாடல்.
Continue readingCategory: tamil
சிந்து தந்த சிந்தாமணி
சிந்து எழுத்துருவில் சில சீரமைப்புகள். அவற்றைச் செய்யும்போது ஒரு புதிய வடிவமைப்பு கிடைத்தது. அதிலிருந்து ஒரு புதிய எழுத்துருவும் பிறந்தது!
Continue readingஅன்றாடத் தொழில்நுட்பத்தில் தமிழ் நுழைந்த கதை – 2
சிங்கப்பூரில் வெளிவரும் சிராங்கூன் டைம்ஸ் மாத இதழின் சூலை 2022ஆம் பதிப்பில் வெளிவந்தக் கட்டுரை. இதற்கு முந்தைய மாதக் கட்டுரையின் தொடர்ச்சி.
Continue readingஅன்றாடத் தொழில்நுட்பத்தில் தமிழ் நுழைந்த கதை – 1
சிங்கப்பூரில் வெளிவரும் சிராங்கூன் டைம்ஸ் மாத இதழின் சூன் 2022ஆம் பதிப்பில் வெளிவந்த அட்டைப்படக் கட்டுரை. முதல் பகுதி.
Continue readingகையெழுத்தை எழுத்துருவாக்குதல்!
கலைநயம் நிறைந்த கையெழுத்துகளை எழுத்துருக்களாக மாற்றும்போது கருத்தில் கோள்ளவேண்டியக் கூறுகளை இந்தக் கட்டுரை ஆராய்கிறது.
Continue readingஎழுத்தோவியம் எழுத்துரு ஆகும் கதை
ஓர் ஓவியத்தில் இருந்த ஓரிரு எழுத்துகளின் அழகினால் உந்தப்பட்டு ஒரு முழுமையான எழுத்துருவை உருவாக்கும் முயற்சியில் சில குறிப்புகள்.
Continue readingதமிழ் வரிவடிவத்தில் அழகியலும் அறிவியலும்
சென்னையில் அமைந்துள்ள ரோஜா முத்தையா ஆய்வு நூலகத்தில் 14 ஆகத்து 2019ஆம் நாள் நடத்திய உரை.
Continue readingகையடக்கக் கருவிகளில் தமிழ் மின்னூல் உருவாக்கம்
மலாயா பல்கலைக்கழகத்தில், 2011ஆம் ஆண்டு நடைபெற்ற ‘கற்றல் கற்பித்தலில் புதிய சிந்தனைகள்’ பன்னாட்டு மாநாட்டில் படைக்கப்பட்டக் கட்டுரை.
Continue readingபுதிய ஆண்டில் புதிய தொடக்கம்!
வருக! வருக!
Continue reading